19 Feb 2014

தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் மருந்தாளுனர் பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், கடமை தவறாது பணி  செய்ய உறுதிபூணுங்கள். -- மாநில, மாவட்ட நிர்வாகிகள்