12 Apr 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்பார்ந்த மருந்தாளுன தோழர்களே , இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .நந்தன வருடம் நந்தவனமாக மலர இனிய நல் வாழ்த்துக்கள் .  
மாநில நிர்வாகிகள் 

1 comment:

  1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    நாம் தமிழ் புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு போல் கொண்டாடவில்லை என்றால் தமிழ் புத்தாண்டு தொலைத்து விடுவோம் என்று தோன்றுகிறது

    இப்படிக்கு
    seenu

    ReplyDelete