புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..!! வாழ்வில் வளங்கள் பல சேரட்டும் வெற்றிகள் பல வந்து இன்பங்கள் பெருகட்டும் நம் நல்லெண்ணங்கள் நிறைவேறட்டும் நம் தீய நினைவுகள் கெட்டொழியட்டும் என் நிலமை பார்த்தீரோ? என நொந்து கொள்ளாது ஏனிந்த நிலமை? என சிந்திப்போம் செயல்படுவோம் "எனக்கு கொஞ்சம் கொடு" எனக்கேட்டு கையேந்தாமல் "இந்தா நீயும் எடுத்துக்கொள்" எனக்கொடுகும்படி உயர்வோம் அறிவே வாழ்விற்கு மூலதனம் அறிவோம் நாம் அதனை உழைப்பே உயர்விற்கு அடித்தலம் உணர்வோம் நாம் அதனை உழைப்பை சுரண்டும் கூட்டம் கண்டால் விரட்டுவோம் ஓடட்டும் ஓநாய்கள் அடித்து நொருக்கி துரத்துவோம் உழைப்பால் உண்மையால் மென்மேலும் உயர்வோம் அன்பால் அறிவால் மென்மேலும் சிறப்போம் அற்புதக் கவிகள் பல படைப்போம் சிறப்பாக அன்பினால் உலகில் நாம் உயர்வோம் வளமாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே தமிழினிய புத்தாண்டு வளங்கள் பல சேர்க்கட்டும்..!! ---அன்புடன்,இலட்சுமிநாராயணன்,pharmacist,phc,thellar,tv.malai
காதல் பாடல்-kathal paadal அழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல் கால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு தாலாட்டு பாடல்
களவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல் கல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும் சோக பாடல்
நடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல் அவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க துனியும் "களவி பாடல்"
எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல் இதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான்.
இந்த நாள் சந்தோசமா இருங்க,tp/lakshminarayanan,pharmacist,thellar
மாய விந்தை உலகத்தில் ஓர் நாள் அகராதியை புரட்டினேன், ஜாதி, மதம், இனம் - அர்த்தம் பார்க்க அப்படியொரு வார்த்தையே இல்லை. என்ன ஆச்சர்யம் !!! தெருவில் நடந்தேன், கோவில்களே கண்ணில் படவில்லை இடித்துவிட்டனரா? விசாரித்தபோது வழிகாட்டினார்கள் சென்ற இடமோ சமத்துவ கூடம் கழுத்தில் சிலுவை இல்லை, நெற்றியில் திருநீரில்லை, எவரும் குல்லா அணிய வில்லை,
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..!!
ReplyDeleteவாழ்வில் வளங்கள் பல சேரட்டும்
வெற்றிகள் பல வந்து இன்பங்கள் பெருகட்டும்
நம் நல்லெண்ணங்கள் நிறைவேறட்டும்
நம் தீய நினைவுகள் கெட்டொழியட்டும்
என் நிலமை பார்த்தீரோ? என நொந்து கொள்ளாது
ஏனிந்த நிலமை? என சிந்திப்போம் செயல்படுவோம்
"எனக்கு கொஞ்சம் கொடு" எனக்கேட்டு கையேந்தாமல்
"இந்தா நீயும் எடுத்துக்கொள்" எனக்கொடுகும்படி உயர்வோம்
அறிவே வாழ்விற்கு மூலதனம் அறிவோம் நாம் அதனை
உழைப்பே உயர்விற்கு அடித்தலம் உணர்வோம் நாம் அதனை
உழைப்பை சுரண்டும் கூட்டம் கண்டால் விரட்டுவோம்
ஓடட்டும் ஓநாய்கள் அடித்து நொருக்கி துரத்துவோம்
உழைப்பால் உண்மையால் மென்மேலும் உயர்வோம்
அன்பால் அறிவால் மென்மேலும் சிறப்போம்
அற்புதக் கவிகள் பல படைப்போம் சிறப்பாக
அன்பினால் உலகில் நாம் உயர்வோம் வளமாக
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே
தமிழினிய புத்தாண்டு வளங்கள் பல சேர்க்கட்டும்..!!
---அன்புடன்,இலட்சுமிநாராயணன்,pharmacist,phc,thellar,tv.malai
காதல் பாடல்-kathal paadal
ReplyDeleteஅழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல்
கால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு
தாலாட்டு பாடல்
களவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல்
கல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும்
சோக பாடல்
நடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல்
அவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க
துனியும் "களவி பாடல்"
எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல்
இதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான்.
இந்த நாள்
சந்தோசமா இருங்க,tp/lakshminarayanan,pharmacist,thellar
கணா கண்டேன் ....
ReplyDeleteமாய விந்தை உலகத்தில்
ஓர் நாள் அகராதியை புரட்டினேன்,
ஜாதி, மதம், இனம் - அர்த்தம் பார்க்க
அப்படியொரு வார்த்தையே இல்லை.
என்ன ஆச்சர்யம் !!!
தெருவில் நடந்தேன்,
கோவில்களே கண்ணில் படவில்லை
இடித்துவிட்டனரா?
விசாரித்தபோது வழிகாட்டினார்கள்
சென்ற இடமோ சமத்துவ கூடம்
கழுத்தில் சிலுவை இல்லை,
நெற்றியில் திருநீரில்லை,
எவரும் குல்லா அணிய வில்லை,
சந்தோஷத்தில் கண்விழித்தேன்
அனைத்தும் ஏன் கணவு !!!
எங்கோ படித்தது,இலட்சுமிநாராயணன்,pharmacist,phc,desur